32°C

Tag: <span>Vishnu Vishal</span>

‘கட்டா குஸ்தி 2’ குழுவை வாழ்த்திய அம்மன் மெஸ் ‘சூரி’! Running News

‘கட்டா குஸ்தி 2’ குழுவை வாழ்த்திய அம்மன் மெஸ் ‘சூரி’!

திரையுலகில் வணிக ரீதியான வெற்றிகளைத் தாண்டி, சில கலைஞர்களுக்கு இடையே இருக்கும் உண்மையான நட்பு எப்போதும் ரசிகர்களை நெகிழ வைப்பதுண்டு. அந்த வகையில், தமிழ் சினிமாவின் எதார்த்த நாயகன் விஷ்ணு விஷால் மற்றும் முன்னணி நடிகர் சூரி ஆகியோரின் நீண்ட கால நட்பு, தற்போதைய ‘கட்டா குஸ்தி 2’ பட வெற்றிக் கொண்டாட்டத்தின் மூலம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. மதுரையில் நெகிழ்ச்சித் தருணம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் […]

July 5, 2026 admin
’கட்டா குஸ்தி 2’ – விமர்சனம்! Running News

’கட்டா குஸ்தி 2’ – விமர்சனம்!

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதே சுவாரஸ்யத்துடனும் கூடுதல் குடும்ப செண்டிமெண்ட்டுடனும் வெளியாகியிருக்கிறது ‘கட்டா குஸ்தி 2’. முதல் பாகத்தின் முடிவில் நாயகன் சொல்லும் ஒரு சிறிய வசனத்தை அடித்தளமாக வைத்துக் கொண்டு, இரண்டரை மணி நேரத்திற்கான ஒரு முழுமையான திரைக்கதையை அமைத்து, அதில் தம்பதியினர் இடையே ஏற்படும் மோதல்களுக்கான காரணங்களையும் தீர்வையும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. கணவன் – இல்லத்தரசன்; மனைவி – தேசிய வீராங்கனை! முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த […]

July 3, 2026 admin
’ஆர்யன்’ – விமர்சனம் Running News

’ஆர்யன்’ – விமர்சனம்

சைக்கோ த்ரில்லர் பாணிப் படங்களுக்கெனத் தனி ரசிகர் கூட்டம் உண்டு. லாரி லாரியாக ரத்தங்களை கொண்டு வந்து சிகப்பு வண்ணக் கலவையைச் சிதற விடும் கொலைகளையும், அதை செய்யும்  குற்றவாளியைப் பிடிப்பதுடன், குற்றங்களை நிறுத்த முயல்வதும்தான் இதுவரை நாம் பார்த்த பாணி. ஆனால், இயக்குநர் பிரவீன்.கே இந்த விதிகளை எல்லாம் உடைத்து, முழுக்க முழுக்கப் புதியதொரு கோணத்தில் இந்தக் களத்தைக் கையாண்டிருக்கிறார். கொலைகாரனைப் பிடிப்பதை விட, அவர் செய்யப்போகும் கொலைகளைத் தடுப்பதில் தீவிரம் காட்டும் ஒரு சவாலான […]

October 30, 2025 admin
ஓஹோ எந்தன் பேபி – விமர்சனம்! Running News

ஓஹோ எந்தன் பேபி – விமர்சனம்!

இந்த வெள்ளித்திரை எனப்படும் சினிமாவில் குறிப்பாக கோடம்பாக்கத்தில் டி ஆர் காதல், இதயம் முரளி காதல், மைக் மோகன் காதல், கமல் காதல், அஜித் காதல், சிம்பு காதல் என ஏகப்பட்ட வெரைட்டி உண்டு. இந்த அத்தனை வகை காதல்களையும் கலந்துக் கட்டி இந்த கால 2-கே யூத்களுக்கு ஏற்றவாறு நேர்த்தியாக வழங்கி ரசிக்க வைத்து விடுகிறார்கள் . குறிப்பாக பள்ளிப் பருவ காதல் முதல் அனுபவக் காதல் வரை பல தரப்பட்ட காதல் பருவங்களை நினைவூட்ட […]

July 11, 2025 admin
‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்! Running News

‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷ்ணு விஷால், ” விஷ்ணு விஷால் […]

June 28, 2025 admin
லால் சலாம் – விமர்சனம்! Exclusive

லால் சலாம் – விமர்சனம்!

சில பல ஆண்டுகளுக்கு முன்னால் 3, வை ராஜா வை ஆகிய படங்களை கோலிவுட்டுக்கு வழங்கிய தைரியத்தில் லால் சலாம் என்ற மதம் மற்றும் அரசியல் சாயம் பூசிய படத்திற்கு திரைக்கதை மற்றும் இயக்கம் செய்து வழங்கியுள்ளார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். வழக்கம் போல் அரசியல்வாதி ஒருவர் மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அதில் எப்படி லாபம் பார்க்கிறார் என்பதுதான் மையக் கரு. அதை குடும்பம், இளவயசு வாழ்க்கை, பாசம், விளையாட்டு, ஆக்‌ஷன் […]

February 10, 2024 admin
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால் !! Exclusive

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால் !!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்த, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க, புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. தரமான படைப்புகள் தரும், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணி இணையும் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ், சமீபத்தில் […]

February 6, 2024 admin
‘லால் சலாம்’ படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்புத் துளிகள்! Exclusive

‘லால் சலாம்’ படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்புத் துளிகள்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ .ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘லால் சலாம்’ படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதையொட்டி லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு […]

February 6, 2024 admin
கட்டா குஸ்தி – விமர்சனம்! Exclusive

கட்டா குஸ்தி – விமர்சனம்!

அந்தக் காலத்தில் (ஜஸ்ட் 80 டூ 90களில்) எஸ்.வி.சேகர் நடித்த மணல் கயிறு, விசுவின் படங்கள், வி.சேகர் என்ற டைரக்டரின் படங்கள் என குடும்ப பாங்கான கதைகளுடன் வாராவாரம் ஒரு சினிமாவாவது ரிலீஸாகும்.. ஆனால் இப்போது பிரமாண்டமான அல்லது குரூரமான கதைக் கொண்ட கதைகளே அதிகம் வருகின்றது.. இக்குறையைப் போக்கி இப்போதைய தலையாய பிரச்னைகளை மறந்து வாய் விட்டு சிரித்து விட்டு வரும் ஸ்டோரி லைன்தான் கட்டா குஸ்தி..! பண்ணைக்கார குடும்பத்தைச் சேர்ந்த வீராவுக்கு ( விஷ்ணுவிஷால்) […]

December 2, 2022 admin
விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘மோகன்தாஸ்’ பட செகண்ட் லுக்! Exclusive

விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகி வரும் ‘மோகன்தாஸ்’ பட செகண்ட் லுக்!

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மோகன் தாஸ்’. ‘களவு’ என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகிவரும் ‘மோகன்தாஸ்’ படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். […]

October 20, 2021 admin