32°C

Tag: <span>TNeducation</span>

அரசு கலைக் கல்லூரிகளில் 43% இடங்கள் காலி: கலந்தாய்வு நீட்டிப்பிலும் தொடரும் மந்தநிலை! Exclusive

அரசு கலைக் கல்லூரிகளில் 43% இடங்கள் காலி: கலந்தாய்வு நீட்டிப்பிலும் தொடரும் மந்தநிலை!

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை முடிக்கும் அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் பிரதான தேர்வாக விளங்குவது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாகும். மிகக் குறைந்த கட்டணம், தரமான கல்வி ஆகியவற்றின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இக்கல்லூரிகளில் சேர கடுமையான போட்டி நிலவுவது வழக்கம். இந்த ஆண்டும் அதற்கேற்ப, மாநிலம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்களுக்கான இணைய வழி விண்ணப்பப் […]

June 24, 2026 admin
ஏட்டுச் சுரக்காயும் AI யுகமும்: தமிழகக் கல்வியின் ‘டிஜிட்டல்’ முரண்பாடு! Exclusive

ஏட்டுச் சுரக்காயும் AI யுகமும்: தமிழகக் கல்வியின் ‘டிஜிட்டல்’ முரண்பாடு!

தமிழகக் கல்வி வரலாறு என்பது இந்திய நிலப்பரப்பில் ஒரு அறிவுப்புரட்சி. பசியால் பள்ளிக்கு வராத குழந்தைகளை மதிய உணவால் ஈர்த்து, காமராஜரின் தொலைநோக்கால் ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்து, சமூக நீதியால் ஒடுக்கப்பட்டோரை உயர்கல்விக்குக் கொண்டு வந்த பெருமை நமக்கு உண்டு. ஆனால், இன்று நாம் ஒரு விசித்திரமான முரண்பாட்டில் நிற்கிறோம். உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலகமயமாக்கல் காலத்தில் அசுர வேகத்தில் பயணிக்கிறது. ஆனால், நம் கல்வி நிர்வாகத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கோ ஒரு கணினியை இயக்கக் […]

January 13, 2026 admin
கூரைக்கு ‘குளுகுளு’ பெயிண்ட்… கழிப்பறை ‘நோ ’? – பள்ளிகளின் இரு வேறு முகங்கள்! Exclusive

கூரைக்கு ‘குளுகுளு’ பெயிண்ட்… கழிப்பறை ‘நோ ’? – பள்ளிகளின் இரு வேறு முகங்கள்!

காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, தமிழக அரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்டுக்குரியதே. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘குளிர் கூரைத் திட்டம்’ (Cool Roof Initiative), வகுப்பறை வெப்பத்தைத் தணித்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. 297 பள்ளிகளில் இதனைச் செயல்படுத்தும் அரசின் வேகம் வரவேற்புக்குரியது. ஆனால், ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அதன் உச்சியில் செய்யப்படும் மாற்றங்களை விட, அதன் அடித்தளத்தில் இருக்கும் வசதிகளைக் கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் […]

December 21, 2025 admin
தமிழ்நாட்டில்  +1 பொதுத்தேர்வு ரத்து:- கல்வி மந்திரி அறிவிப்பு! Exclusive

தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு ரத்து:- கல்வி மந்திரி அறிவிப்பு!

தமிழகத்தின் மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். இந்த புதிய கொள்கையானது தேசியக் கல்விக் கொள்கை (NEP) குறித்த தமிழக அரசின் எதிர்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இதன் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து: நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் இந்த ஆண்டை பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்தும் […]

August 8, 2025 admin