இந்தியா
சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடியின் ஓங்கார வழிபாடு!
இந்தியாவின் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது சோம்நாத். கஜினி முகமதுவின் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே மண்ணில் இந்தியாவின் கலாச்சார வெற்றியைப் பறைசாற்றும் விதமாக ‘சோம்நாத் சுவாபிமான் பர்வ்’ (சுயமரியாதை விழா) கோலாகலமாக நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்று தேசத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். 1. 72 மணிநேர அகண்ட ‘ஓம்’ மந்திர பாராயணம் இந்த விழாவின் ஆன்மீக மையப்புள்ளியாக விளங்குவது 72 மணிநேரத் தொடர் மந்திர உச்சாடனம். யார் பங்கேற்பு? நாடு […]