Exclusive
ரன் பேபி ரன் – விமர்சனம்!
பொதுவாக சினிமாவில் ஏகப்பட்ட வகைகள் உள்ளது. குடும்பம், பழிவாங்குதல், நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட்,இப்படி இன்னும் நிறைய வகைகள் இருக்கிறது. இவைகள் ஒவ்வொன்றுக்கும் மெனகெடல் கொஞ்சம் அதிகம் தேவை.. அதிலும் கிரைம் பாணியிலான சினிமா பண்ண அப்படத்தை உருவாக்கும் ஒட்டு மொத்த டீமும் அதிக சிரத்தை எடுத்தால்தான் ரசிகனைக் கவர முடியும்.. அதை எல்லாம் புரியாமல் அல்லது சட்டை செய்யாமல் நானும் ஆக்டர்தான் என்ற கோஷத்தில் ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.பாலாஜி வழங்கி இருக்கும் படம்தான் ‘ரன் […]