Exclusive
டிஜிட்டல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த மோடி அரசின் புதிய முயற்சி!
இந்தியாவில் செய்தி நுகர்வு முறை டிஜிட்டல் தளங்களை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் சூழலில், ஆன்லைன் செய்திகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் புதிய முயற்சிகள் ஊடகத்துறையினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தன்னிச்சையாகச் செயல்படும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களின் குரலை ஒடுக்க, தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளில் கொண்டு வரப்படும் திருத்தங்கள் மற்றும் உள்ளடக்கங்களை நீக்கச் சொல்லும் ‘டேக் டவுன்’ (Takedown) உத்தரவுகள் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாகக் கவலைகள் எழுந்துள்ளன. டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சி […]