32°C

Tag: <span>NationalAmbulanceDay</span>

உயிர்காக்கும் அற்புதம்: ஆம்புலன்ஸ் சேவையின் 900 ஆண்டுகால வரலாறு Exclusive

உயிர்காக்கும் அற்புதம்: ஆம்புலன்ஸ் சேவையின் 900 ஆண்டுகால வரலாறு

ஜனவரி 8-ஆம் தேதியான இன்று, 108 என்ற எண்ணை நினைவுபடுத்தும் வகையில் (1-வது மாதம், 8-ஆம் தேதி) ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு தினமாகக் கருதப்படுகிறது. சைரன் சத்தத்துடன் கடந்து செல்லும் ஆம்புலன்ஸ் நம்மை ஒரு கணம் நிதானிக்க வைக்கும். அது வெறும் வாகனம் அல்ல, பல லட்சம் உயிர்களின் கடைசி நம்பிக்கையாகவும், மரணத்தைத் தடுக்கும் கவசமாகவும் இருக்கிறது. தொடக்கக்கால வரலாறு: ஆய்வுகளின்படி, கி.பி. 900-ல் பிரிட்டனின் ஆங்கிலோ-சாக்ஸன் இனக்குழுவினர் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் முதன்முதலில் இச்சேவையைத் தொடங்கியுள்ளனர். 11-ஆம் நூற்றாண்டில் […]

January 8, 2026 admin