Running News
பத்திரிகையாளர்களுக்கு வரும் மிரட்டல் + சவால்களை பிரதமர் மோடி கண்டுகறதில்லை!
சர்வ தேச அளவிலோ அல்லது இந்தியாவிலோ உள்ள இன்றைய பத்திரிக்கைகள் எத்தனையோ சோதனைகளைத் தாண்டிதான் இப்போ தைய சுதந்திர நிலையை எட்டியுள்ளன. பத்திரிக்கைகளை ஒடுக்கும் பணியை இந்தியாவில் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ். இவர் 1781 ஆம் ஆண்டு இவர் ‘வங்காள் கெஜட்’ என்ற பத்திரிக்கைக்கு தொல்லை கொடுத்து, அதன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.1799 ஆம் ஆண்டு வெஸ்லி பிரபு பத்திரிக்கைகளுக்கான புதிய […]