Running News
பராசக்தி – திரை விமர்சனம்!
தமிழ் சினிமாவில் ஆக்சன், காதல், நகைச்சுவை, நாடகம், த்ரில்லர், திகில், வரலாற்றுப் படங்கள், சமூக படங்கள், ஃபேண்டஸி, ஸ்போர்ட்ஸ் என ஏகப்பட்ட வகைகளுண்டு. ஆக்சன் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டரும் கேமராமேனும், காதல் படத்திற்கு பிரபலமான நாயகன்-நாயகி, நகைச்சுவைக்கு வசனம், த்ரில்லருக்கு தொழில்நுட்பக் குழு என இருந்தால் ஜெயித்துவிடலாம். ஆனால், வரலாற்றுப் படம் எடுக்க பக்கா ஸ்கிரிப்ட், பொருத்தமான கலைஞர்கள், அனுபவம் வாய்ந்த கலை மற்றும் இசை இயக்குநர்கள் எனப் பலம் வாய்ந்த மெகா கூட்டணி அமைய வேண்டும். […]