32°C

Tag: <span>AnbilMahesh</span>

ஆளுமைகளின் வாழ்த்துகளுடன் சென்னையில் வேர்விடும் ‘நம்பிக்கை’! 🌱 Exclusive

ஆளுமைகளின் வாழ்த்துகளுடன் சென்னையில் வேர்விடும் ‘நம்பிக்கை’! 🌱

மலேசிய மண்ணில் கடந்த 27 ஆண்டுகளாக நேர்மையான ஊடகப் பணியால் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ குழுமம், இப்போது தனது கிளையைச் சென்னையில் கம்பீரமாகத் தொடங்கியுள்ளது. அரசியலும் சினிமாவும் கைகோர்த்த இந்த விழாவில், ஒரு புதிய ஊடகத்தின் வருகை தமிழகச் சூழலில் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பல ஆளுமைகள் சுட்டிக்காட்டினர். அரசியல் ஆளுமைகளின் ‘நம்பிக்கை’: விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இன்றைய ஊடகங்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் பிடியில் இருக்கும் சூழலில், […]

February 17, 2026 admin
தமிழ்நாட்டில்  +1 பொதுத்தேர்வு ரத்து:- கல்வி மந்திரி அறிவிப்பு! Exclusive

தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு ரத்து:- கல்வி மந்திரி அறிவிப்பு!

தமிழகத்தின் மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். இந்த புதிய கொள்கையானது தேசியக் கல்விக் கொள்கை (NEP) குறித்த தமிழக அரசின் எதிர்ப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இதன் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார். பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து: நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் இந்த ஆண்டை பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்தும் […]

August 8, 2025 admin