Running News
’கட்டா குஸ்தி 2’ – விமர்சனம்!
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதே சுவாரஸ்யத்துடனும் கூடுதல் குடும்ப செண்டிமெண்ட்டுடனும் வெளியாகியிருக்கிறது ‘கட்டா குஸ்தி 2’. முதல் பாகத்தின் முடிவில் நாயகன் சொல்லும் ஒரு சிறிய வசனத்தை அடித்தளமாக வைத்துக் கொண்டு, இரண்டரை மணி நேரத்திற்கான ஒரு முழுமையான திரைக்கதையை அமைத்து, அதில் தம்பதியினர் இடையே ஏற்படும் மோதல்களுக்கான காரணங்களையும் தீர்வையும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. கணவன் – இல்லத்தரசன்; மனைவி – தேசிய வீராங்கனை! முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த […]