Running News
’மொத ராத்திரி’ பட டிரெய்லர் ரிலீஸ் ஈவண்ட் ஹைலைட்ஸ்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி ஒரு தனியார் திருமண மண்டபத்துல Proper ஆன கல்யாணம் எப்படி நடக்குமோ அதே மாதிரி ஏற்பாடு செய்து இருந்தனர் படக்குழு. ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினரின் […]