Exclusive
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் பணி வாய்ப்பு!
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற அரசு மனநல காப்பகத்தில் (Institute of Mental Health – IMH) காலியாக உள்ள 27 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Clinical Psychologist, Counsellor முதல் 8-ஆம் வகுப்பு தகுதிக்கான Office Assistant வரை பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தவித விண்ணப்பக் கட்டணமும் இல்லாமல், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் இந்த அரசு வேலைவாய்ப்பிற்கு […]