Exclusive
யசோதரா லாலின் ‘What They Don’t Tell You…’:திருமணத்தின் மன ரகசியம்!
திருமணம் என்றாலே அது ஒரு தேவதைக்கதை போன்றது என்றும், ‘இறுதிவரை இன்பமாக வாழ்ந்தார்கள்’ (Happily ever after) என்பதுதான் அதன் முடிவு என்றும் நாம் திரைகளிலும் கதைகளிலும் பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனால், நிஜ வாழ்க்கை அந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்குகிறது என்கிறார் பிரபல எழுத்தாளர் யசோதரா லால். தனது ‘What They Don’t Tell You About Marriage‘ என்ற புதிய புத்தகத்தில், திருமணமான தம்பதிகள் சந்திக்கும் மிக முக்கியமான ஒரு மனநிலை மாற்றத்தைப் பற்றி அவர் சுவாரசியமாகப் […]