Exclusive
தமிழகத்தை வாட்டும் கத்திரி வெயில்: பாதங்கள் மூலம் உடலின் உஷ்ணத்தை தணிக்கும் எளிய தெரபி!
தமிழகத்தில் வழக்கம் போல் நடப்பு ஆண்டில் சூரியனின் உக்கிரம் உச்சத்தைத் தொட்டுள்ளதால், அக்னி நட்சத்திர வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்கவும், சன் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மக்கள் புதுப்புது வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து, பேசுபொருளாக மாறியிருப்பதுதான் ‘ஃபுட் இம்மெர்ஷன்’ (Foot Immersion) எனப்படும் பாதங்களைக் குளிர்விக்கும் எளிய இயற்கை மருத்துவம். 15 நிமிடங்களில் உடலின் உள் வெப்பநிலையைக் கட்டுக்குள் […]