Exclusive
நேரு கட்டிய அடித்தளம்: 3,398 நாள்களும்,முக்கால் நூற்றாண்டு கால வளர்ச்சியும்!
“சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் ஆட்சி காலத்தை வெறும் நாள்களின் எண்ணிக்கையால் அளவிட முடியாது; அது ஒரு தேசத்தின் ஆன்மாவைச் செதுக்கிய, நவீன இந்தியாவின் கட்டமைப்பை உருவாக்கிய கால இயந்திரம்.” சமீபகாலமாக அரசியல் களத்தில் ஒரு விவாதம் அனல் பறக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேருஜி இருந்த 3,398 நாள்களைத் தற்போதைய பிரதமர் மோடிஜி முறியடித்துவிட்டார் என்பதுதான் அது. 1947 முதல் 1952 வரை நேரு இடைக்காலப் பிரதமராக இருந்து தேசத்தை வழிநடத்திய காலத்தை இந்தக் கணக்கீடுகள் […]