Exclusive
அரசாங்கம் என்பது ஒரு ‘பிக்பாஸ்’ வீடா?-வேவு பார்க்கப்படும் இந்தியக் குடிமகன்!
ஜனநாயகம் என்றாலே “கண்ணாடி அறை” நிர்வாகம்தான். அதாவது, மக்கள் வரிப்பணத்தில் அரசு என்ன செய்கிறது, என்னென்ன கோப்புகளை நகர்த்துகிறது என்பதை ஒரு சாதாரண குடிமகனும் பார்க்க முடியும் என்பதே அதன் அடிப்படை. ஆனால், 2026-ல் இந்தியா நிற்கும் இடம் வேறு. இங்கே கண்ணாடி அறையில் மக்கள் இருக்கிறார்கள்; இருட்டு அறையில் அமர்ந்து கொண்டு அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. நிர்வாகம் என்ற பெயரில் ஒரு ‘டிஜிட்டல்’ வேவு! முன்பெல்லாம் ஒருவரை உளவு பார்க்க வேண்டுமென்றால், அவரது வீட்டிற்குப் பின்னால் […]