ஐபிஎல்: ஆட்ட அட்டவணை ரிலீஸ் ! முதல் போட்டியில் சென்னை – மும்பை மோதல்!

ஐபிஎல்: ஆட்ட அட்டவணை ரிலீஸ் ! முதல் போட்டியில் சென்னை – மும்பை மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இந்தாண்டுக்கான  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 19-ம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

முழு அட்டவணை இதோ:

 

error: Content is protected !!