32°C
விளம்பரம்
செய்திப் பிரிவு

டிரைலர்

58 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 6 / 6
செய்திகள் வரிசை (பக்கம் 6)
”செல்வந்தன்” குறித்து மகேஷ்பாபு!  + ஆல்பம் + டிரைலர் Running News

”செல்வந்தன்” குறித்து மகேஷ்பாபு! + ஆல்பம் + டிரைலர்

மைத்ரி மூவி மேக்கர்ஸ், M .B.எண்டர்டைன்மென்ட்ஸ் (P) ltd வழங்க பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “ செல்வந்தன் “. மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். தெலுங்கில் “ ஸ்ரீ மந்த்துடு “ என்ற பெயரில் மிக பிரமாண்டமான முறையில் சுமார் 70 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப் பட்ட இந்த படம் வெளியாக இருந்த நேரத்தில் பாகுபலி படத்தின் வெளியிட்டை ஒட்டி இந்த படத்தின் வெளியிட்டை மகேஷ்பாபுவே ஒத்திவைத்து ஆகஸ்ட் மாதம் 7 […]

August 5, 2015 admin
’அனுஷ்காவின் ருத்ரமாதேவி! ஆல்பம் + டிரைலர் Running News

’அனுஷ்காவின் ருத்ரமாதேவி! ஆல்பம் + டிரைலர்

தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம் ருத்ரமாதேவி. இதில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், சுமன், விஜயகுமார், சேத்தரின் தேரெசா, ஹம்சாநந்தினி, அதிதி செங்கப்பா ஆகியோர் நடிக்கின்றனர்.பதிமூன்றாம் நூற்றாண்டில் நாற்பது வருடங்கள் தன்னிகரில்லா அரசியாக நாட்டை ஆண்ட ருத்ரமா தேவியின் வாழ்க்கை கதையாக இப்படம் தயாராகிறது. இதில் ருத்ரமாதேவியாக அரசி வேடத்தில் அனுஷ்கா வருகிறார். ஒரிசாவில் ஆயிரம் ஏக்கர் நில பரப்பில் போர்க்கள காட்சிகள் படமாகியுள்ளன. இதில் ஆயிரத்துக்கும் […]

March 20, 2015 admin
கமலின் உத்தம வில்லன் ஸ்டில்ஸ் + டிரைலர்! Running News

கமலின் உத்தம வில்லன் ஸ்டில்ஸ் + டிரைலர்!

‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் லிங்குசாமி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும், திரையுல பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். உத்தம வில்லன் படத்தில் மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். UV ENG Press Release UV Tamil Press kit இவ்விழாவை இயக்குனரும் நடிகருமான […]

March 2, 2015 admin
வெள்ளை வேன் கதைகள்! Running News

வெள்ளை வேன் கதைகள்!

குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் போகடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வருகிறது இலங்கை அரசாங்கம். இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் “காணாமல் போகடிக்கப்பட்ட” தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக் கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கணக்கின்படி உலக அரங்கில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக்கோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நாளுக்குமொருவர் இலங்கையில் இன்னும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளை […]

January 9, 2014 admin
‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்! Running News

‘ஜில்லா’வுககு “யு”சர்டிபிகேட்! + லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் + டீசர்!

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க இளையதளபதி விஜய் – மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையில் வெளிவர உள்ள “ஜில்லா” படத்திற்கு சென்சார் குழு “யு” சான்றிதழ் வழங்கி உள்ளது. டீசர் பார்க்க::http://www.youtube.com/watch?v=pC8i-fk9mt0

January 1, 2014 admin
ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ Running News

ஜாக்கி சான் பாடகராக அறிமுகமாகும் “ போலீஸ் ஸ்டோரி 2013 “ ஆல்பம் + பாடல் வீடியோ

இன்றளவில் உலக பிரபல நாயகர்களில் முக்கிய நாயகனாக, குழந்தைகளை மிகவும் கவர்ந்த நாயகனாக இன்றும் இருப்பவர் ஜாக்கி சான். அதிலும் இவரது “போலீஸ் ஸ்டோரி” படத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தின் தொடர் படைப்பாக இப்பொழுது “போலீஸ் ஸ்டோரி 2013” படத்தை தயாரித்து நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் உலகம் முழுக்க இம்மாதம் இறுதியில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொங்கல் வெளியீடாக வருகிறது. தமிழகமெங்கும் 200-க்கும் அதிகமான திரை அரங்குகளில் வெளியிடப்படுகிறது. […]

December 24, 2013 admin
அஜீத்தின் ‘வீரம்’ புதிய ஸ்டில்ஸ் + டீஸர்! Running News

அஜீத்தின் ‘வீரம்’ புதிய ஸ்டில்ஸ் + டீஸர்!

அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம் அப்புக்குட்டி, மற்றும் பலர் நடித்து வரும் பொங்கல் தினத்தில் வெளிவர இருக்கும் படம் வீரம். இந்த படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது தெரியும்தானே? இந்த படத்தின் இசையை தேவிஸ்ரீ பிரசாத் அமைத்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளனர். டீஸர் பார்க்க க்ளிக்::http://www.youtube.com/watch?v=DydblZqjyQY

December 22, 2013 admin
நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையான ‘ராவண தேசம்’.-ஆல்பம் + டிரைலர் Running News

நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையான ‘ராவண தேசம்’.-ஆல்பம் + டிரைலர்

இலங்கை அகதிகளின் சோக கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. முதன் முறையாக நடுக்கடலில் தத்தளித்த அகதிகளின் கண்ணீர் கதையை சொல்லும் படம் ‘ராவண தேசம்’. இலங்கை அகதிகள் சிலர் இலங்கையில் இருந்து அகதிகளாக கப்பலில் மாதக் கணக்கில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் வழிதவறி தாய்லாந்துக்கு சென்றதும். அந்த நாடு அவர்களை உள்ளே அனுமதிக்காததால் நடுக்கடலில் தவித்த அவர்கள் கொத்து கொத்தாக செத்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுத்திருக்கிறார்களாம். அஜெய் […]

November 13, 2013 admin
உடனடி செய்திகள்