32°C
விளம்பரம்
செய்திப் பிரிவு

டிரைலர்

58 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 5 / 6
செய்திகள் வரிசை (பக்கம் 5)
கபாலி டீசரில் ஏடிஎம்கே மினிஸ்டர்களைக் கிண்டலடிக்கிறாரா ரஜினி? சினிமா செய்திகள்

கபாலி டீசரில் ஏடிஎம்கே மினிஸ்டர்களைக் கிண்டலடிக்கிறாரா ரஜினி?

கலைப்புலித் தாணு தயாரிப்பில் ரஜினி – இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் – கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கபாலி படம் மே மாதம் கடைசி வாரம் அல்லது ஜூன் மாத ஆரம்பத்தில் வெளியாகலாம் என்று சமீபத்தில் தகவல் தெரிவித்தார் ரஜினி. இந்நிலையில் கபாலி படத்தின் டீசர், யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. […]

May 1, 2016 admin
தூங்காவனம் ஆடியோ ரிலீஸ் ! கம்ப்ளீட் ஸ்பீச் + ஆல்பம் + டிரைலர் Running News

தூங்காவனம் ஆடியோ ரிலீஸ் ! கம்ப்ளீட் ஸ்பீச் + ஆல்பம் + டிரைலர்

உலக நாயகன் கமலஹாசன், பிரகாஷ்ராஜ், நடிகைகள் திரிஷா, ஆஷாசரத் ஆகியோர் நடிப்பில், ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தூங்காவனம். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்தியம் தியேட்டரில் நடந்தது. இதில், படத்தில் நடித்த கமல்ஹாசன், நடிகைகள் திரிஷா, ஆஷா சரத், நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் தனுஷ் விஷால், பொன்வண்ணன், பாடல் ஆசிரியர் வைரமுத்து உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்சியில் விஷால் பேசும் போது ”கமல் அவர்களை பற்றி […]

October 7, 2015 admin
ஒலகம் முழுக்க ரிலீஸாகப் போகும் புலி திரைப்பட புது டிரைலர்! Running News

ஒலகம் முழுக்க ரிலீஸாகப் போகும் புலி திரைப்பட புது டிரைலர்!

விஜய்யின் ‘புலி’ வெளிவர இன்னும் ஒரு வாரமே உள்ளது. அதற்குள் எத்தனை எத்தனை கற்பனை செய்திகள் வர காத்திருக்கிறதோ தெரியவில்லை. விஜய்யின் சினிமா கேரியரில் இதுவரை இல்லாத அளவு பிரம்மாண்டமாக இப்படம் உருவாக் கப் பட்டுள்ளதாம். படத்தை போலவே வெளியீடும் மிகப் பிரம்மாண்டாக நடைபெற வுள்ளதாகவும். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. . தற்போது வந்துள்ள புது செய்திப்படி இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் நிறைய அரங்குகளில் வெளியாகவுள்ளதாம். […]

September 23, 2015 admin
தூங்காவனம் ஆடியோ லான்ஞ் ஆல்பம் + ஒர்க்கிங் ஸ்டில்ஸ் + டிரைலர்! Running News

தூங்காவனம் ஆடியோ லான்ஞ் ஆல்பம் + ஒர்க்கிங் ஸ்டில்ஸ் + டிரைலர்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள படம், ‘தூங்காவனம்’ கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் திரிஷா, மதுஷாலினி, பிரகாஷ்ராஜ், யூகி சேது, கிஷோர், சந்தானபாரதி, ஜெகன், உமா ரியாஸ்கான், ஆஷா சரத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ராஜேஷ் எம்.செல்வா டைரக்டு செய்திருக்கிறார். இப்படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசும் போது, “தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் படம் பார்க்கிறவர்கள் மொத்தம் 14 கோடி பேர் இருக்கிறார்கள். 2 […]

September 17, 2015 admin
புதுபொலிவுடன் நடிகர் திலகத்தின் “வீரபாண்டிய கட்டபொம்மன்”!  + நியூ டிரைலர் Running News

புதுபொலிவுடன் நடிகர் திலகத்தின் “வீரபாண்டிய கட்டபொம்மன்”! + நியூ டிரைலர்

வீரபாண்டிய கட்டபொம்மன் 1959ம் ஆண்டு பி. ஆர். பந்துலு அவர்களின் பிரம்மாண்ட இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைக் காவியமாகும். இந்தத் திரைப்படம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாறாகும். இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய […]

August 16, 2015 admin
சாம் டி ராஜ்… வெரைட்டி காட்டும் ‘வந்தா மல’ இசையமைப்பாளர்! Running News

சாம் டி ராஜ்… வெரைட்டி காட்டும் ‘வந்தா மல’ இசையமைப்பாளர்!

இன்றைக்கு தமிழ் சினிமாவில் வாரத்துக்கு நான்கு புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகிறார்கள். ஆனால் எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. கோடம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம் பகுதிகளில் புதுப் புது இசைக் கூடங்கள்.. புதுப்புது இசையமைப்பாளர்கள். இவர்களில் இப்போது பளிச்சென்று வெளிவந்திருப்பவர் சாம் டி ராஜ். வந்தா மல படத்தின் இசையமைப்பாளர். அந்தப் படத்துக்காக இவர் போட்ட ஐந்து பாடல்களும் வெரைட்டியானவை. குறிப்பாக ‘உன்னான்ட காதல நா சொன்னபோது…’ என்ற வட சென்னைப் பாட்டு இன்ஸ்டன்ட் ஹிட். அதே போல […]

August 8, 2015 admin
உடனடி செய்திகள்