32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 14 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 14)
‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024’ – விவசாயத்துறையில் சாதனை படைத்த 5 ஆளுமைகளுக்கு கவுரவம்..!! Exclusive

‘உழவன் ஃபவுன்டேஷனின் உழவர் விருதுகள் 2024’ – விவசாயத்துறையில் சாதனை படைத்த 5 ஆளுமைகளுக்கு கவுரவம்..!!

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிhttps://twitter.com/UzhavanFDNகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள். இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். […]

January 12, 2024 admin
புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் கர்ணன் 60- சிறப்பு நிகழ்ச்சி! Exclusive

புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் கர்ணன் 60- சிறப்பு நிகழ்ச்சி!

1964இல் பத்மினி பிக்சர்ஸ் வழங்கிய பி.ஆர்.பந்துலுவின் தயாரிப்பு, இயக்கத்தில் ‍வெளியான ‘கர்ணன்’ இதிகாச திரைப்படத்துக்கு இந்தாண்டு (ஜன. 14) அகவை 60.தமிழ்த்திரையின் வரலாறு படைத்த மாபெரும் காவியமான ‘கர்ணன்’ திரைப்படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கொடை வள்ளல் கர்ணனாகவே உருவகித்த காவிய சினிமா. மகாபாரத காவியத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான கர்ணனை அதுவரை ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் எவரும் தயாரித்திராத சூழலில், அந்த ஆழமான தத்துவார்த்தமான கதாபாத்திரத்தில் துணிந்து நடிக்க எவரும் முன்வராத […]

January 11, 2024 admin
ஹாலிவுட் தரத்தில் தமிழில் வெளிவரும் கில்லர் சூப்! Exclusive

ஹாலிவுட் தரத்தில் தமிழில் வெளிவரும் கில்லர் சூப்!

ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, “கில்லர் சூப்” என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர், மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் இக்கதையில் பல காதல் சாராம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது. சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ளனர். வரும் ஜனவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் – இல் வெளியாகிறது. இதில் மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா […]

January 8, 2024 admin
மிஸ்டர் பீன் ரீ எண்ட்ரி:-ஓடிடி-யில் நான்காவது சீசன் வரப் போகுது! Exclusive

மிஸ்டர் பீன் ரீ எண்ட்ரி:-ஓடிடி-யில் நான்காவது சீசன் வரப் போகுது!

90களிலும் அதன் பிறகும் பிறந்தோர், குழந்தைப் பருவத்தின் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் மூலம் பெரும்பாலான மக்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மிஸ்டர் பீன் என்று சொன்னால் அது மிகையல்ல., இங்கிலாந்தில் பிறந்தவர். ரோவன் செபாஸ்டியன் அட்கின்சன் என்பது இவரது நிஜ பெயர். பால்யத்தில் ஏனைய குழந்தைகளைப் போல் ரோவனால் சரளமாகப் பேச இயலாது. அவருக்குப் ஏனோ பேச்சுக் குறைபாடு இருந்தது. அத்துடன் தோற்றத்தாலும் பேச்சாலும் சிறுவயதிலிருந்து பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார். அதனால் எதையும் துணிச்சலாகச் […]

January 7, 2024 admin
சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்.-  ‘நவயுக கண்ணகி’ OTT பட இயக்குநர் ஓப்பன் டாக்! Exclusive

சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்.- ‘நவயுக கண்ணகி’ OTT பட இயக்குநர் ஓப்பன் டாக்!

கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் குறும்படங்களின் பின்னணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார். படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்களில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியுள்ளனர் பாடல்களுக்கு ஆல்வின் இசை […]

December 23, 2023 admin
புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய பரிமாணத்தில், புதுப்பொலிவுடன் பீடுநடை போடுகிறது! Exclusive

புதிய தலைமுறை தொலைக்காட்சி, புதிய பரிமாணத்தில், புதுப்பொலிவுடன் பீடுநடை போடுகிறது!

புதிய தலைமுறை நேயர்களுக்கு வணக்கம். 11 ஆண்டுகளாக நெருக்கமாக, இறுக்கமாக… உங்கள் கரம்பிடித்து நடந்து வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி, இன்று முதல், புதிய பரிமாணத்தில் கால் பதிக்கிறது. புதிய பயணத்திலும் உங்களோடு, உங்கள் ஆதரவோடு நடைபோடக் காத்திருக்கிறது. தமிழ் செய்தித் தொலைக்காட்சி உலகில் 2011ஆம் ஆண்டு புதிய பாதையைத் தொடங்கிய புதிய தலைமுறை, தற்போதைய ஊடக உலகின் மாற்றத்திலும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் புதுமை படைக்க இருக்கிறது. ஆம். செய்தி ஒளிபரப்பில் இன்று தன்னை […]

December 17, 2023 admin
வெப் சீரியல்களில் ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது!- நடவடிக்கை எடுப்பீர்களா? – கனிமொழி சோமு  கேள்வி! Exclusive

வெப் சீரியல்களில் ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது!- நடவடிக்கை எடுப்பீர்களா? – கனிமொழி சோமு கேள்வி!

அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் மற்றும் பல ஓடிடி தளங்களின் பயன்பாடு இந்திய அளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஓடிடி தளங்களில் ஆபாசமான மொழி பயன்பாடு, தவறான வார்த்தைகள், அநாகரீகமான செயல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த அத்துமீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்படி அவை உறுதிப்படுத்தப்பட்டால் அதை மத்திய அமைச்சகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தகுந்த நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும் எனவும் முன்னரே எச்சரித்து இருந்தார் மத்திய தகவல் […]

December 16, 2023 admin
ஜெயா டிவி வழங்கும் மார்கழி உத்சவம் 2023:-  24ம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா! Exclusive

ஜெயா டிவி வழங்கும் மார்கழி உத்சவம் 2023:- 24ம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா!

ஜெயா டிவி கடந்த 23 ஆண்டுகளாக ‘மார்கழி உத்சவம்’ என்ற கர்நாடக சங்கீத விழாவை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொருளை (theme) மய்யமாக கொண்டு மார்கழி உத்சவத்தில் கச்சேரிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ’பாடலாசிரியர்கள்’ (கம்போஸர்ஸ்) என்ற பொருளில் கலைஞர்கள் இசைக்கவிருக்கிறார்கள். ஒரு பாடகர் அல்லது ஒரு இசைக்கருவி வாசிப்பவர்களின் கச்சேரி முழுவதும் ஒரு குறிப்பிட்ட பாடலாசிரியரின் பாடல்கள் (கீர்த்தனைகள்) மட்டுமே இடம்பெறும். ஒவ்வொரு இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பும் அன்று இடம் […]

December 16, 2023 admin
கூச முனிசாமி வீரப்பன்- விமர்சனம்! Exclusive

கூச முனிசாமி வீரப்பன்- விமர்சனம்!

எத்தனை கதைகள் கேட்டாலும், எத்தனை பெர்ஸ்பெக்டிவ் வந்தாலும் பிரமிப்பூட்டும் வாழ்வு வீரப்பனுடையது. கொண்டாடுவதற்கோ, ஆதர்சமாக கொள்வதற்கோ ஒன்றுமில்லை. ஆனால் சமூகம் பற்றியும் நம் நாட்டு சிஸ்டம் குறித்தும் யோசிக்க வைக்கும் கதை. இதுவரை வீரப்பனை மையமாக கொண்டு வந்த படைப்புகள் பெரும்பாலானவற்றை பார்த்திருக்கிறேன்; படித்திருக்கிறேன். ஆனால் zee5ல் இப்போது வெளியாகியிருக்கும் ஆவணத்தொடர் முற்றிலும் வேறு. காரணம், இதில் வீரப்பனே பேசியிருக்கிறார். முதல் முறை பார்வையாளராக நாம் நிற்கும் இடம் மாறியிருக்கிறது. வீரப்பன் பெர்ஸ்பெக்டிவ், பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசி […]

December 15, 2023 admin
‘கூச முனுசாமி வீரப்பன்’- டாக்குமெண்டரி சீரிஸ் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்! Exclusive

‘கூச முனுசாமி வீரப்பன்’- டாக்குமெண்டரி சீரிஸ் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

 “கூச முனிசாமி வீரப்பன்” இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும். தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் ZEE5 சார்பில் ஷ்யாம் […]

December 13, 2023 admin
உடனடி செய்திகள்