32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 33 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 33)
வீடுவீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்! Exclusive

வீடுவீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்!

தமிழ்நாடு முழுக்க வீடுவீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி இன்றுமுதல் தொடங்குகிறது.  அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று ஆக.20-ம் தேதி முதல் அக்.18-ம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடுவீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள […]

August 20, 2024 admin
தமிழகத்தின் 50வது தலைமைச் செயலாளரானார் முருகானந்தம்! Exclusive

தமிழகத்தின் 50வது தலைமைச் செயலாளரானார் முருகானந்தம்!

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நியமனம் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே அவர் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் 50வது தலைமைச் செயலாளர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருந்தவர் முருகானந்தம். இவரை தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1991 ஐஏஎஸ் பேட்ச்-ஐ சேர்ந்த முருகானந்தம் தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சென்னையை சேர்ந்த […]

August 19, 2024 admin
மணப்புரம் மல்டி பில்லியனர் பிசினஸ் அசீவர் (எம்பிஏ) விருது விழா: Exclusive

மணப்புரம் மல்டி பில்லியனர் பிசினஸ் அசீவர் (எம்பிஏ) விருது விழா:

யுனிக் டைம்ஸ் மணப்புரம் மற்றும் FICF உடன் இணைந்து நடத்திய மதிப்பிற்குரிய மல்டி பில்லியனர் வணிக சாதனையாளர் (MBA) விருது வழங்கும் விழாவின் 16வது பதிப்பு ஆகஸ்ட் 13, 2024 அன்று கோயம்புத்தூரில் உள்ள லீ மெரிடியனில் நடைபெற்றது. டாக்டர். அஜித் ரவி பெகாசஸால் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்வு, பிஸினஸ் சாதனைகள் மற்றும் சமூக பங்களிப்புகளுக்காக சிறந்த பிஸினஸ் ஐகான்களை கொண்டாடியது. பெகாசஸாஸ் தலைவரும் MBA விருது FICF நிறுவனருமான டாக்டர் அஜித் ரவி தலைமையில் நடைபெற்ற […]

August 19, 2024 admin
இனிதான் என்னுடைய விளையாட்டு- குஷ்பு! Exclusive

இனிதான் என்னுடைய விளையாட்டு- குஷ்பு!

சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு நேற்று பங்கேற்றார். அப்போது அவரிடம், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பதிலளித்து அவர் சொன்னது இதுதான்:–- இந்தியாவில் எங்கு பெண்களுக்கு பிரச்சினை இருந்தாலும் அவற்றை தீர்த்து வைக்க வேண்டிய ஒரு மிகப்பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. […]

August 16, 2024 admin
சர்வதேச பட்டம் விடும் திருவிழா: மாமல்லபுரத்தில் 18ம்தேதி வரை நடக்கிறது! Exclusive

சர்வதேச பட்டம் விடும் திருவிழா: மாமல்லபுரத்தில் 18ம்தேதி வரை நடக்கிறது!

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியாருடன் இணைந்து நேற்று (15–ந் தேதி) தொடங்கி 18–ந் தேதி வரை நடைபெற உள்ள 3-வது தமிழ்நாடு சர்வதேச காத்தாடி திருவிழாவை தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– முதலமைச்சர் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கி வருகின்றார். குறிப்பாக சுற்றுலாத்துறையில் தமிழ்நாட்டை […]

August 16, 2024 admin
நான் அமெரிக்காவில் இருந்தாலும்..?- திமுக மா.செ.கூட்டத்தில் ஸ்டாலின்! Exclusive

நான் அமெரிக்காவில் இருந்தாலும்..?- திமுக மா.செ.கூட்டத்தில் ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தி.மு.க.,வின் முப்பெரும் விழா உள்பட 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1 2019 பார்லிமென்ட் தேர்தல் முதல் 2024ல் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தல் வரை தி.மு.க., கூட்டணி வெற்றி பெற பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள். தீர்மானம் 2 தி.மு.க.,வின் பவள விழா ஆண்டில் […]

August 16, 2024 admin
‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ அழைப்பிதழ் வெளியானது! Exclusive

‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ அழைப்பிதழ் வெளியானது!

முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.07.2024 ஆம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள் / ஆய்வு மாணவர்கள் 10.07.2024 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான […]

August 15, 2024 admin
கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்! Exclusive

கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!

நம் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா தமிழ்நாடு அரசின் சார்பில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், காலை 9 மணிக்கு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி கூறியதோடு தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். முன்னதாக, காவல் […]

August 15, 2024 admin
சோசியல்மீடியாக்களில் பொய் வீடியோள் பரப்புவது குற்றம்! Exclusive

சோசியல்மீடியாக்களில் பொய் வீடியோள் பரப்புவது குற்றம்!

தமிழக அரசு அனைத்து மக்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக நிதி உதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் தோறும் கலைஞர் உரிமைத்தொகை மூலம் ரூ.1,000-ம், அரசு பள்ளியில் படித்த மாணவிக்கு, கல்லூரி படிப்பின்போது மாதம் ரூ.1,000-ம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் தவப்புதல்வன் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டங்களால் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படுகிறது என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் இந்த திட்டங்களால் மக்களுக்கு […]

August 14, 2024 admin
வாழ்க வையகம்…வாழ்க வளமுடன் என்றுரைத்த வேதாத்திரி மகரிஷி! Exclusive

வாழ்க வையகம்…வாழ்க வளமுடன் என்றுரைத்த வேதாத்திரி மகரிஷி!

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் (1911) நெசவு செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் வேதாத்திரி மகரிஷி. . தாயிடம் பக்திக் கதைகள், புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். வறுமையால் 3-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தறி நெய்யத் தொடங்கினார். 18 வயதில் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அப்போது அறிமுகமான ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணா ராவிடம் தியானம், யோகா கற்றார். சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவ முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். 2-ம் உலகப் போரின்போது, முதலுதவிப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். சுய […]

August 14, 2024 admin
உடனடி செய்திகள்