Exclusive
சட்டசபைக்குள் குட்கா-உரிமை மீறல் நோட்டீஸ் செல்லும்= ஐகோர்ட் அதிரடி!
கடந்த 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது மாநிலம் முழுவதும் குட்கா பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக அப்போதைய எதிர்க்கட்சியான திமுக குற்றம் சாட்டியது. இது குறித்து பல்வேறு போராட்டங்களையும் திமுக முன்னெடுத்தது. இந்நிலையில் 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திற்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 17 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்தனர். அதை அடுத்து அவையின் மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் […]