32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 32 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 32)
இசைத்தமிழ் சித்த மருத்துவர் ஆபிரகாம் பண்டிதர்! Exclusive

இசைத்தமிழ் சித்த மருத்துவர் ஆபிரகாம் பண்டிதர்!

தமிழ் கற்பிக்கும் ஆசிரியர், வானியல் ஆய்வாளர், சோதிடர், மிகச்சிறந்த சித்த மருத்துவர், மருந்து உற்பத்தி நிபுணர், புத்தகப் பதிப்பாளர், அச்சக உரிமையாளர், புகைப்படக் கலைஞர், சிறந்த பாடலாசிரியர், பன்மொழிப் புலவர், இசைக்கருவி வடிவமைப்பாளர், விருது பெறும் அளவிற்கான வேளாண்மை விஞ்ஞானி என்ற பல்துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளுடன் தனக்கேயான ஆழமான முத்திரைகளைப் பதித்திருந்தவர் ஆபிரகாம் பண்டிதர். 1859-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர்வடகரை என்ற சிற்றூரில் பிறந்த ஆபிரகாம் பண்டிதர், பங்களாச் சுரண்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் […]

August 31, 2024 admin
தமிழகத்தில் புதிதாக இரு வந்தே பாரத் சேவை!- முழு விபரம்! Exclusive

தமிழகத்தில் புதிதாக இரு வந்தே பாரத் சேவை!- முழு விபரம்!

சிங்காரச் சென்னையில் நாளை சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூர் இடையே இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களை காணொலிக் காட்சி மூலம் நாளை பிரதமர் துவங்கி வைக்கிறார். சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் துவக்க நாளில், சென்னையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மேலும், இதன் துவக்க விழா சென்னையில் நடைபெறும் நிலையில், இதில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, […]

August 30, 2024 admin
‘சண்டாளன் சர்ச்சை’ சீமான் மீது வழக்கு – எஸ்.சி.எஸ்.டி. ஆணையம்  உத்தரவு` Exclusive

‘சண்டாளன் சர்ச்சை’ சீமான் மீது வழக்கு – எஸ்.சி.எஸ்.டி. ஆணையம் உத்தரவு`

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியை ‘சண்டாளன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடல் பாடி இருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதன் விளைவாகச் […]

August 29, 2024 admin
சென்னையில் 55 முக்கிய சந்திப்புகளில் நவீன சிக்னல்! Exclusive

சென்னையில் 55 முக்கிய சந்திப்புகளில் நவீன சிக்னல்!

தமிழக தலைநகரான சிங்காரச் சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வரும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.மெட்ரோ ரெயில், புதிய மேம்பாலம் போன்றவற்றின் மூலம் இதனை தீர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.ஆனாலும் போக்குவரத்து நெரிசல் என்பது சென்னை மக்களோடு இணைந்த ஒரு செயலாகவே மாறிவிட்டது. போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்தி நெரிசலை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நகரின் முக்கியமான சாலைகளில் தினமும் சிக்னலில் வாகன ஓட்டிகள் காத்து நிற்பதன் மூலமும் பாதிப்பு ஏற்படுகிறது. […]

August 28, 2024 admin
அமெரிக்கா செல்வது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்! Exclusive

அமெரிக்கா செல்வது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக ஆக.27-ம் தேதி (நேற்று) அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை மரியாதை செலுத்தினார். இரவு 8.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு, செய்தியாளர்களிடம் சொன்ன […]

August 28, 2024 admin
தமிழுக்கும், திராவிடத்துக்குமான உறவை அம்பலப்படுத்திய கார்டுவெல்! Exclusive

தமிழுக்கும், திராவிடத்துக்குமான உறவை அம்பலப்படுத்திய கார்டுவெல்!

கால்டுவெல் இந்தியாவுக்கு நற்செய்தி சொல்ல வந்தவர்தாம்; இறைப் பணிக் கழகத்தின் தூதுவர்தாம்; சமயம் பரப்பும் நோக்கத்தைத் தலை மேல் சுமந்தவர்தாம். ஆனால், தேன் குடிக்கவந்த வண்டு மகரந்தச் சேர்க்கை செய்து, மலர்க்காட்டைக் கனிக்காடாய் மாற்றுவதுபோல், சமயத்தை ஏற்றிப்பிடிக்கப் போந்து திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதைதான்  கால்டுவெல்  வாழ்க்கை. 1816-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவெல். அவருடைய 23-வது வயதில், மதப் பரப்புரைக்காக அவர் ஒரு கப்பலில் ஏற்றி […]

August 28, 2024 admin
தேமுதிக அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும்! Exclusive

தேமுதிக அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும்!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நடிகராக வளர்ந்து வந்த காலத்திலேயே தனது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கான நலத் திட்டங்களில் அதிக அளவில் முனைப்புக் காட்டியவர். ஏழை மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்ட அவர், தேவையான விஷயங்களுக்கு நிதியுதவி, நன்கொடை அளித்தல், இளைஞர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகள், இலவசத் திருமணங்கள், விளையாட்டு அகாடமி என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார்.குறிப்பாக, அனைவருக்கும் பசியாற்றும் குணம் கொண்ட அவரது புகழ், என்றென்றும் மக்கள் நினைவில் இருக்கும். அரசியலில் நுழைந்து சட்டமன்ற […]

August 25, 2024 admin
முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது! Exclusive

முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது!

தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் (ஆக.24), நாளையும் (ஆக.25) நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத்தில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை (லோகோ) பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி […]

August 24, 2024 admin
கலைஞர் கருணாநிதியின் எழுத்தாக்கங்கள் நாட்டுடைமை – முதல்வர் அறிவிப்பு! Exclusive

கலைஞர் கருணாநிதியின் எழுத்தாக்கங்கள் நாட்டுடைமை – முதல்வர் அறிவிப்பு!

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நூலுரிமைத் தொகை இல்லாமல் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமை ஆக்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். தமிழுணர்வு கொண்ட 14 வயது சிறுவனாகத் தம் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, 15ஆம் […]

August 22, 2024 admin
🦉மெட்ராஸ் ஆகிய சென்னை டே டுடே! Exclusive

🦉மெட்ராஸ் ஆகிய சென்னை டே டுடே!

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 384 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். அதாவது கடந்த 1996-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி மதராசபட்டினம் என்பது சென்னை என பெயர் மாற்றப்பட்டது. கடந்த 1688-ஆம் ஆண்டு இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் மதராசபட்டினத்தை முதல் நகராட்சியாக அறிவித்தார். அதன்படி நாட்டின் முதல் நகராட்சி சென்னை என்பது […]

August 22, 2024 admin
உடனடி செய்திகள்