Exclusive
முதல்வர் ஸ்டாலினின் பயண திட்டத்தில் மாற்றம்!
பொதுமக்களின் போக்குவரத்தில் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 12லிருந்து 6ஆக குறைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் . சென்னை தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கூட்டம் அண்மையில் நடைபெற்றது,இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்துறை செயலர் எஸ்.கே. பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்தாமல் முதலமைச்சரின் வாகனமும் சேர்ந்தே செல்லும் […]