32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 106 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 106)
பள்ளிக்கு வரும் குழந்தைகளை அன்பாக வரவேற்பு கொடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்! Exclusive

பள்ளிக்கு வரும் குழந்தைகளை அன்பாக வரவேற்பு கொடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்!

நாளை மறுநாளான நவம்பர் 1–ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகளுக்கு வரும் மாணவ செல்வங்களுக்கு இனிப்பு கொடுத்து மலர் கொத்து வழங்கி அன்புடன் வரவேற்குமாறு ஆசிரிய பெருமக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். முதல் இரண்டு வாரத்திற்கு பாடப்புத்தகங்களை பிரிக்காமல் மாணவர்களுக்கு கதை, பாடல் போன்றவற்றை வகுப்பறையில் வழங்குங்கள் என்றும் முதல்வர் கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இதோ:– கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல ஊரடங்குத் தளர்வுகள் […]

October 30, 2021 admin
மாலை நேரத்தையும் பள்ளியாக மாற்றப் போகும்  ‘இல்லம் தேடிக் கல்வி’ – முதல்வர் பெருமிதம்! Exclusive

மாலை நேரத்தையும் பள்ளியாக மாற்றப் போகும் ‘இல்லம் தேடிக் கல்வி’ – முதல்வர் பெருமிதம்!

“நூற்றாண்டு காலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடங்கள் வழியாகக் கொண்டுசேர்த்தது ஆரம்பகால திராவிட இயக்கம். நீதிக்கட்சி தோன்றிய பிறகு சென்னை மாகாணத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதைத் தொடர்ந்து, பெருந்தலைவர் காமராசர், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரால் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுச் செழுமைப்படுத்தப்பட்டது. இதுபோன்ற சிறப்பு பெறக்கூடிய திட்டம்தான் இந்த ‘இல்லம் தேடிக் கல்வி’ என்கிற திட்டமாகும்” என்று தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறையின் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை விழுப்புரம் […]

October 27, 2021 admin
எல்லோரும் கொண்டாடுவோம் –  அண்ணாத்த & கோலிவுட்  ஜாலி! Exclusive

எல்லோரும் கொண்டாடுவோம் – அண்ணாத்த & கோலிவுட் ஜாலி!

கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் 15.11.2021 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிவிப்பு: கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.658, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20.10.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் […]

October 23, 2021 admin
மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி நியமனம் –  வைகோ அறிவிப்பு.!. Exclusive

மதிமுக தலைமை கழகச் செயலாளராக துரை வையாபுரி நியமனம் – வைகோ அறிவிப்பு.!.

ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை எழும்பூர் கட்சி அலுவலகத்தில நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வைகோவின் மகனான துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். ஆலோசனைக்குப் […]

October 20, 2021 admin
இந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா! Exclusive

இந்திய அளவில் ட்ரெண்டாகி நொந்து போன சொமேட்டா!

தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்பவர், சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு விநியோகம் செய்யப்பட்ட உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை. இதுகுறித்து அவர் வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்து, தனக்கு பணத்தை திரும்ப வழங்கும்படி கூறியுள்ளார்.சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை பிரிவில் இந்தியில் கேள்வி கேட்ட நிலையில், தனக்கு இந்தி தெரியாது என்று கூறியுள்ளார். இதற்கு அவர்கள் பணம் திரும்ப கிடைக்காது என்றும், இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி […]

October 19, 2021 admin
வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்!- ஏன் தெரியுமா? – மா.சு விளக்கம்! Exclusive

வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்!- ஏன் தெரியுமா? – மா.சு விளக்கம்!

புரட்டாசி மாசம் முடிவடைந்த நிலையில் அசைவ பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை முகாம் நடத்தப்படும். 23–ந்தேதி 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரசு பல் மருத்துவமனையில் இன்று மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலமாக ‘நடமாடும் பல் மருத்துவமனை’ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு […]

October 18, 2021 admin
வாங்க.. பேசலாம்- அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு! Exclusive

வாங்க.. பேசலாம்- அதிமுகவினருக்கு சசிகலா அழைப்பு!

மீண்டும் அரசியல் லைம் லைட்டுக்குள் வர ஆயத்தமாகும் சசிகலா நேற்று, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதிமுக கொடி கட்டிய காரிலேயே சசிகலா மெரினா சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தின் முன் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். நீண்ட நேரம் இரு கைகளை கூப்பி நின்றவர், மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “4 ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தினை அம்மா நினைவிடத்தில் இறக்கி வைத்திவிட்டேன். அம்மாவும், […]

October 17, 2021 admin
21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி  பிடிபட்டது!- வீடியோ! Exclusive

21 நாட்களாக தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது!- வீடியோ!

கடந்த 21 நாட்களாக மசினகுடி வனப்பகுதியில் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் அடுத்தடுத்து 4 பேர் புலி தாக்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும் புலி கொன்றது. இதனையடுத்து, பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டது. ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. T23 புலி என அடையாளம் […]

October 15, 2021 admin
கோயில்களை எல்லா நாட்களிலும் திறந்து வைக்க அனுமதி! Exclusive

கோயில்களை எல்லா நாட்களிலும் திறந்து வைக்க அனுமதி!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இன்றிலிருந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி அளித்தது தமிழக அரசு அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அரசு அனுமதி ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அரசு அனுமதி மழலையர் பள்ளிகள்,அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக இயங்க அரசு அனுமதி திருமண நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்க […]

October 14, 2021 admin
முந்திரி ஆலை தொழிலாளி கொலை : தி.மு.க எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண்! Exclusive

முந்திரி ஆலை தொழிலாளி கொலை : தி.மு.க எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண்!

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் இன்று காலையில் சரணடைந்தார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணிசெய்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த 19 ந்தேதி உயிரிழந்தார். உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக, கோவிந்தராஜின் உறவினர்கள், முந்திரி ஆலை உரிமையாளரும் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் உள்ளிட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்திருந்தனர். இதன்பின் போலீசார் சந்தேக வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த […]

October 11, 2021 admin
உடனடி செய்திகள்