Running News
சென்னை, புறநகர் பகுதிகளிலும் டிச.2 முதல் மின்வெட்டு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வருகிற 2ம் தேதி முதல் தினசரி 2 மணிநேரம் மின்தடை செய்யப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. மின்பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக இந்த மின்தடை இருக்கும் என்று கூறியுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 வரை சுழற்சி அடிப்படையில் சென்னை யில் மீண்டும் மின் வெட்டு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. இதையடுத்து சென்னையில் […]