32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1062 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1062)
இஸ்லாமிற்கு மாறியது மட்டுமே உண்மை! – யுவன் சங்கர் ராஜா தகவல்! Running News

இஸ்லாமிற்கு மாறியது மட்டுமே உண்மை! – யுவன் சங்கர் ராஜா தகவல்!

அண்மையில் இஸ்லாம் மதத்தை தழுவிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தந்தை இளையராஜாவுக்கும் தனக்கும் இடையே கருத்து வேறுபாடு என்று வந்த செய்தியும் இன்னொரு கல்யாணம் செய்திருப்பதாக வெளியான செய்தியும் வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார்.அதே சமயம் யுவனின் மத மாற்றம் பற்றி சில கருத்துக்களும் கோடம்பாக்கத்தில் உலவி வருகின்றன. இசைஞானியின் வாரிசு யுவன்சங்கர் ராஜா ஒரு முஸ்லீம் பெண்ணை 3-வது திருமணம் செய்துள்ளதாக ஒரு செய்தி அண்மையில் வெளியானது..அதிலும் கோவையில் நடந்த நடிகர் கிருஷ்ணாவின் திருமணத்தில் […]

February 9, 2014 admin
சோனியா மருமகன் வதேராவின் நில மோசடியை விசாரிக்க பா.ஜ.க. போர்கொடி! Running News

சோனியா மருமகன் வதேராவின் நில மோசடியை விசாரிக்க பா.ஜ.க. போர்கொடி!

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா செய்துள்ள நில மோசடி பற்றி விசாரிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. எம்.பி.க்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.அம்மாநில முதல்வர் வசுந்தரராஜ சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், சோனியா மருமகன் ராபர்ட் வதேரா செய்த நிலமோசடி பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அரசு ஆவணங்களில் வதேரா திருத்தம் செய்தது உண்மை என்று தெரிய வந்தால் அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் […]

February 9, 2014 admin
பேஸ்புக் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’ஸ்! Running News

பேஸ்புக் நிறுவனம் வழங்கும் ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’ஸ்!

ஆன்லைன் செய்தித்தாளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது என்ற செய்தி பல மாதங்களாகக் கசிந்து கொண்டே இருந்தது. தற்போது அது உண்மையாகியுள்ளது. ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதத்தில், ஆன்லைன் செய்தித்தாளுக்கான ‘ஆப்’-ஐ பேஸ்புக் வெளியிட்டுள்ளது.உறுத்தாத லே-அவுட் முறையில் மிகவும் அழகானதாக இந்த அப்ளிகேஷன் இருக்கும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் சொந்த செய்தியையும் இதில் இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ-போன் வாடிக்கையாளர்கள் வரும் 3-ம் தேதி முதல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த […]

February 9, 2014 admin
வோடஃபோன் & ஏர்டெல்க்கு சுப்ரீம் கோர்ட் வைத்த செக்மேட்…! Running News

வோடஃபோன் & ஏர்டெல்க்கு சுப்ரீம் கோர்ட் வைத்த செக்மேட்…!

இன்று காலை 9 மணிக்கு இந்தியாவில் தொடங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலம் நன்றாக போய்கொண்டிருக்கிறது. இது 2ஜி ஊழலில் கேன்சல் செய்யபட்ட 122 லைசென்ஸ்களின் புதிய அதிகாரபூர்வ ஏலம் ஓப்பன் டென்டர் முறையில் நடக்கிறது. இந்த ஏலமானது 1800 MHz அலைவரிசையில் 385 MHzம் / 900 MHz bandல் – 46 MHzம் ஏலம் விடப்படுகிறது. மொத்தம் 240 நிமிடங்கள் அதாவது 4 மணி நேரம் ரேம்ப் அப் முறையில் விடப்படும். இது என்ன முறை – […]

February 9, 2014 admin
நீரிழிவு நோய் வராம இருக்க தயிர் சாப்பிடுங்க! Running News

நீரிழிவு நோய் வராம இருக்க தயிர் சாப்பிடுங்க!

நம் முன்னோர்கள் கிட்ட தட்ட 4,500 ஆண்டுகளாக தயிரை தயாரித்தும்– மற்றும் உண்டும்– வந்திருக்கின்றனர். இன்று அது அனைத்து உலகிலும் ஒரு பொதுவான உணவாக ஆகிவிட்டது.இந்த தயிருக்கு பல்வேறு மருத்துவ பயன்பாடுகளும் உண்டு, தயிர் பலவகை இரைப்பை மற்றும் குடல் சம்பந்தபட்ட நோய்க்கிருமியை அழிக்கிறது, வயிற்றுப்போக்கினை தடுக்கும் ஆற்றலும் கொண்டதாகும். தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது ஆகும். பாலைவிட அதிகமான ஊட்டச்சத்துகள் தயிரிலிருந்து கிடைக்கிறது. .இந்நிலையில் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான […]

February 9, 2014 admin
பத்திரிகையாளர்கள் ஊதியம் இனியாவது உயருமா? By கதிர் Running News

பத்திரிகையாளர்கள் ஊதியம் இனியாவது உயருமா? By கதிர்

மஜிதியா ஊதிய குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு பத்திரிகைகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘செய்தியாளர்கள் மற்றும் செய்தித்துறை சாராத அனைத்து ஊழியர்களுக்கும் இவ்வளவு அதிகமான சம்பளம் வழங்கினால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு பத்திரிகையை மூடும் நிலைதான் வரும்’ என்று பத்திரிகை அதிபர்கள் தரப்பில் வாதிடப்பட்டதை கோர்ட் ஏற்கவில்லை. பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை ஊழியர்களுக்கு மஜிதியா குழி நிர்ணயம் செய்துள்ள சம்பளம் மற்றும் சலுகைகள், இப்போடு அவர்கள் அனுபவிப்பதைவிட இரண்டு மடங்காக உள்ளது என டைம்ஸ் ஆப் இந்தியா […]

February 9, 2014 admin
”ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர்.” -சென்னையில் ப. சிதம்பரத்தை சீண்டிய மோடி! Running News

”ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர்.” -சென்னையில் ப. சிதம்பரத்தை சீண்டிய மோடி!

“மத்திய அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் ரீ-கவுன்ட்டிங் மினிஸ்டர். அவர் வாக்கு எண்ணிக்கையில் தோற்றார். மறுவாக்கு எண்ணிக்கையில் ஜெயித்தார். இதற்கிடையில் குஜராத்தில் நுழைய காங்கிரசுக்கு 25 ஆண்டுகளாக அனுமதியில்லை. அதே நிலை நாடு முழுவதிலும் ஏற்படும். மத்திய அரசின் மறுவாக்கு எண்ணிக்கை மந்திரி, அகங்காரத்தின் உச்சம். அவர் எங்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வீசுகிறார். நாங்கள் அமைதியாக இருப்பதற்கு காரணம், சேறு எவ்வளவு தூரம் வருகிறதோ அதை தாண்டி தாமரை வளரும். என் பொருளாதார அறிவை ஸ்டாம்பின் பின்புறம் […]

February 9, 2014 admin
குழந்தைகளுக்கான ஆண்ட்ராய்டு ‘எடி’ டேப்லெட் – விலை ரூ.9,999 Running News

குழந்தைகளுக்கான ஆண்ட்ராய்டு ‘எடி’ டேப்லெட் – விலை ரூ.9,999

மெடிஸ் லெர்னிங் நிறுவனம் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு அடிப்படை லெர்னிங் டேப்லெட்டான ‘எடி’ டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.9,999 என்று விலையிடப்பட்ட டேப்லெட் 2 முதல் 10 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு இலக்காக உள்ளது. நிறுவனத்தின் படி, ‘எடி’ எடுகேட்டர் செலக்டர் லெர்னிங் கன்டன்ட் (educator selected learning content), கிட் சேஃப் என்வைரான்மென்ட் (kid safe environment) மற்றும் ஹய் குவாலிட்டி ஹார்ட்வேர் (high quality hardware) உடன் வருகின்றது. மேலும், இது நம்பகமான […]

February 8, 2014 admin
பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி + பணி வாய்ப்பு! Running News

பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி + பணி வாய்ப்பு!

தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப வேலையற்ற இளைஞர்கள் மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 150 01. Probationary Officers பயிற்சிக்கு -50 02. Clerk பயிற்சிக்கு – 50 பயிற்சியின்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும். வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு பணியமர்த்தப்படும் பணியிடங்கள் விவரம்: 01. Probationary Officers – 25 02. […]

February 8, 2014 admin
குழந்தைகளுக்கு பால்- 24 மணி நேரமும் வழங்க திருப்பதி தேவஸ்தானன் ஏற்பாடு! Running News

குழந்தைகளுக்கு பால்- 24 மணி நேரமும் வழங்க திருப்பதி தேவஸ்தானன் ஏற்பாடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தை களுக்கு 24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமையிலிருந்து அமல்படுத்தியது. திருமலையில் மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமை ‘டயல் யுவர் இ.ஓ’ எனும் குறைகேட்பு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தொலைபேசி மூலம் கூறும் குறைகள் கேட்கப்பட்டு, அவற்றில் சில நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தேவஸ்தான நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால் […]

February 8, 2014 admin
உடனடி செய்திகள்