Exclusive
🔥 இந்திய காலாட்படை தினம்: நாட்டைக் காக்கும் முதுகெலும்பு!
இந்திய இராணுவத்தின் போர் பிரிவுகளில் மிகவும் பழமையானதும், பிரம்மாண்டமானதும், இன்றியமையாததும் காலாட்படை (Infantry) ஆகும். “ராணுவத்தின் முதுகெலும்பு” என்று அழைக்கப்படும் இந்தப் படைப்பிரிவின் வீரம், தியாகம் மற்றும் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27 ஆம் தேதி காலாட்படை தினம் (Indian Infantry Day) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், நாட்டுக்காகப் பணியின்போது தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களின் தன்னலமற்ற பங்களிப்புகளை ஒட்டுமொத்த தேசமும் அங்கீகரித்து மரியாதை செலுத்துகிறது. வரலாறு: ஏன் அக்டோபர் 27? […]