Exclusive
இந்தியாவின் மகா சாசனம்: அரசியல் சாசன தினம் – ஒரு சிறப்புக் பார்வை
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்வது அதன் அரசியலமைப்புச் சட்டம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி, ‘தேசிய அரசியல் சாசன தினம்’ (Constitution Day) அல்லது ‘சம்விதான் திவாஸ்’ (Samvidhan Divas) எனக் கொண்டாடப்படுகிறது. 1949ஆம் ஆண்டு இதே நாளில் தான் இந்திய அரசியல் நிர்ணய சபையால் நமது அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளின் பின்னணி மற்றும் சிறப்பம்சங்களை காண்போமா? உருவான வரலாறு மற்றும் கால அளவு இந்தியா சுதந்திரம் […]