Exclusive
மெரிட் Vs இடஒதுக்கீடு: நாடு தழுவிய போராட்டத்தைக் கிளப்பிய UGC-யின் புதிய விதிகள்!
இந்தியாவின் உயர்கல்வித் தரத்தை நிர்ணயிக்கும் உச்சபட்ச அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு (UGC), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டுள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் பன்முகத்தன்மையை (Diversity) உறுதி செய்யவும், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விதிகள் நடைமுறைக்கு வரும்போது, பொதுப்பிரிவு (General Category) மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாக நாடு முழுவதும் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். பெரும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ள […]