Running News
முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்களுக்கு நிதி உதவி – டாட்டா தகவல்
டாட்டா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனம் இந்த நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக வளாக நேர்காணல் மூலம் 25 ஆயிரம் பணியாளர்களையும் எஞ்சிய பணியாளர்கள் பின்னர் தேர்ந்தெடுக்கப் படுவர் என்றும் தெரிவித்துள்ளது.அத்துடன் ஆண்டுதோறும் முனைவர் பட்டம் பெற விரும்பும் 40 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும். எனவும் அறிவித்துளளது. இது குறித்து இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் நிர்வாக துணை தலைவர் அஜோய் முகர்ஜி.”நடப்பாண்டில் டாடா நிறுவனம் வளாக நேர்காணல் மூலம் 25 […]