Running News
காமன்வெல்த் மாநாடும் இந்தியாவும் – 1
இந்தியா 1947 ஆகஸ்டு 15இல் விடுதலை பெற்றது. அரசமைப்புப் பேரவை 1946 டிசம்பரில் தொடங்கி, 1950 டிசம்பர் 26இல் அரசமைப்புச் சட்டத்தைத் தந்தது. அதுவரை, சட்டப்படி, ஆங்கில ஏகாதிபத்தியக் காமன்வெல்த்திற்கு உட்பட்ட ஒரு பகுதியாகத்தான் இந்தியா இருந்தது.1949 ஏப்ரல் 27இல் லண்டனில் கூடிய காமன்வெல்த் பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஜவாஹர்லால் நேரு சுதந்திர இந்தியா காமன்வெல்த் அமைப்பில் சேருவது குறித்து சில வரைமுறைகளை வற்புறுத்தினார். லண்டன் காமல்வெல்த் பிரதமர்கள் மாநாடு முடிவடைந்ததும், இந்தியாவில் நேரு வெளியிட்ட […]