32°C
விளம்பரம்
Advertisement

சென்னை ஐகோர்ட்டில் ‘அலுவலக உதவியாளர்’ உட்பட பல பிரிவுகளில் பணி வாய்ப்பு!

admin சேலம் Published: March 26, 2021 1 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சென்னை ஐகோர்ட்டில் ‘அலுவலக உதவியாளர்’ உட்பட பல பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

சோப்தார் 40, அலுவலக உதவியாளர் 310, சமையலர் 1, வாட்டர்மேன் 1, ரூம் பாய் 4, வாட்ச்மேன் 3, புக் ரெஸ்டோரர் 2, நுாலக உதவியாளர் 6 என மொத்தம் 367 இடங்கள் உள்ளன.

வயது:

1.7.2021 அடிப்படையில் பொது பிரிவினர் 18 – 30 வயதுக்குள், இடஒதுக்கீடு பிரிவினர் 18 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் பிரிவுக்கு ‘இலகு ரக ஓட்டுநர் உரிமம்’ வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, செய்முறைத்தேர்வு, வாய்மொழி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி
நடைபெறும்.

தேர்வு மையம்:

சென்னை, மாநிலத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 500. எஸ்.சி.,/ எஸ்.டி.,/மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் :

21.4.2021

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்