32°C
விளம்பரம்
Advertisement

விக்ரம் மிரட்டலில் உருவான ’ கோப்ரா’- டீசர் வெளியீடு

admin சேலம் Published: January 9, 2021 1 நிமிட வாசிப்பு Video
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இசை – ஏ.ஆர். ரஹ்மான். கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது.  இப்படத்தில் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் போன்றோர் நடிக்கிறார்கள். மே மாதம் கோப்ரா படம் வெளிவருவதாக இருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் டீசர் இன்ரு (ஜன-09) இன்று வெளியாகியுள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்