32°C
விளம்பரம்
Advertisement

விஜய் சேதுபதியோட ஃபேமிலியை கூட வையறாங்க- ரசிகர் மன்றம் புகார்

admin சேலம் Published: May 10, 2020 1 நிமிட வாசிப்பு Updated: May 11, 2020 சினிமா செய்திகள்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஆக்டர் விஜய் சேதுபதி சில பல வாரங்களுக்கு முன்னால் சன்  தொலைகாட்சி நடத்திய நிக்ழ்ச்சி ஒன்றில் பேசிய ஒரு செய்தியின் அடிப்படையில் இப்போது அவர் மீதும்  அவரது குடும்பத்தின் மீதும் அவதூறு செய்திகள் பதியப்பட்டு வருகின்றன.

அப்படி அவர் மீது அவதூறான செய்திகளை    பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த பதிவுகளை நீக்கவும் கோரி விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளர்.

அந்தப் புகாரின் நகல் …

Complaint 1Complaint 2

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்