தமிழ் குரல் / AI Voice
நிறுவனம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை
வேலை: ஜூனியர் டெலிகாம் ஆஃபிசர்(ஜே.டி.ஓ)
காலியிடங்கள்: மொத்தம் 198
கல்வித் தகுதி: பி.இ., மற்றும் பி.டெக்.
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.3.19
மேலதிக தகவல்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு

