கனரா வங்கியில் Senior Risk Officer பணி வேணுமா?

கனரா வங்கியில் Senior Risk Officer பணி வேணுமா?

முன்னணி பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள Senior Risk Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

job jun 4

பணி: Senior Risk officer

வயது வரம்பு: 21-லிருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 01

தகுதி: CA/CS/ICWA/MBA/BE/B.Tech ஆகிய பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Canara Bank, Recruitment cell,

Human Resource wing, Head office, 1131,Jeevan prakash building,

J.C.Road, Bangalore-560002.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.06.2016

முழுமையான விவரங்கள் அறிய http://www.canarabank.com/English/scripts/RecruitmentProject2.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts