32°C
விளம்பரம்
Advertisement

நெட் பேங்க்கிங்கில் நைசாக நுழைந்து 535 கோடி லபக்!

admin சேலம் Published: May 21, 2016 1 நிமிட வாசிப்பு உலகம்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



வங்காளதேசத்தில் மத்திய வங்கி அதிகாரி ஒருவரின் கம்ப்யூட்டரில் சட்டவிரோதமாக புகுந்து 81 மில்லியன் டாலர் (சுமார் ரூ.535 கோடி) திருடப்பட்டுள்ளது.

world may 21

இது தொடர்பாக மணிலாவில் வங்காளதேச தூதர் ஜான் கோம்ஸ் நேற்று நிருபர்களை சந்தித்த போது, “இது தொடர்பாக அவர் கூறும்போது, “வங்காளதேச மத்திய வங்கி அதிகாரியின் கம்ப்யூட்டரில் திருட்டுத்தனமாக புகுந்து பணத்தை கொள்ளை யடித்தவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களும் அல்ல. வங்காளதேசத்தினரும் அல்ல” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “இந்த இணையவழி திருட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த யாருக்கும் தொடர்பு உண்டு என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என குறிப்பிட்டார்.

வரலாற்றில் இணையவழியில் இப்படி ஒரு பெரிய தொகை திருடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்