பட்டதாரிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் பணி

பட்டதாரிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க (ஆவின்) கூட்டமைப்பில் காலியாக உள்ள 25 Executive (Office), Jr.Executive (Office) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 20.04.2015 அன்றைய தேதிக்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
aavin-logo-
காலியிடங்கள்: 25

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Executive (Office) – 17

தகுதி: முதுகலை பட்டத்துடன் கூட்டுறவு மேலாண்மையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2800

2. Jr.Executive (Office) – 08

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் கூட்டுறவு மேலாண்மையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2400

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Managing Director,

TCMPF, Aavin Illam,

Chennai – 600 051

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.04.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hradd2n.jpg என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts