Running News
வணக்கங்கண்ணா…சிக்மா படம் பார்க்க வந்துடுங்கண்ணா!-ஜேசன் சஞ்சய்!
திரைப்பட உலகத்தில் ஒவ்வொரு இயக்குநருக்கும் முதல் படம் என்பது ஒரு மிகப்பெரிய கனவு மட்டுமல்ல, பல வருட உழைப்பின் வெளிப்பாடாகும். அந்த வகையில், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்துத் தான் ஆவலோடு காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள அறிமுக இயக்குநர் சஞ்சய், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் தங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சக்தி பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் மூலம் […]