புதுவை மாநிலம். பாகூர் கொம்யூன் பிள்ளையார்குப்பம், ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருவிழாவில் ஸ்ரீ முருகப்பெருமான் புல்லட் வாகனத்தில் தலைக்கவசத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தபோது….

error: Content is protected !!