32°C
விளம்பரம்

ரஜினி முருகன் பட ஆல்பம்!

admin சேலம் Published: May 28, 2015 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




காக்கி சட்டை’ படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கி வரும் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வரும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ளது. தற்போது 48 கோடி வரை விற்பனையாகி விட்ட படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் என்று ;தனுஷ் வட்டாரம்’ செய்தியைக் கிளப்பி வருகிறதாம்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்