மனைவியை விட மாமியாரே கவர்ச்சி! – சர்வேயில் தகவல்

மனைவியை விட மாமியாரே கவர்ச்சி! – சர்வேயில் தகவல்

புதிதாக திருமணமான 1500 ஆண்களிடம் பிரிட்டிஷ் பேஷன் ஹவுஸ் எடுத்த ஆய்வில் 6ல் ஒருவர் தங்கள் மனைவியை விட மாமியாரே கவர்ச்சியாக இருப்பதாக் தெரிவித்து உள்ளனர். திருமணமான பல ஆண்கள், தங்கள் மனைவியைவிட மாமியார் தான் கவர்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளதாக ஒரு சர்வே கண்டறிந்துள்ளது. இது இங்கில்லை, லண்டனில். அங்கு 1,500 திருமணமான ஆண்களிடம் இந்த ரகசியமாக காதல் கொண்டிருப்பதாகவும் கூறினர்.
mother in law
10 பேரில் 8 பேர் மாமியார் மீது நல்ல நட்புறவு கொண்டிருப்பதாகவும், 10-ல் 3 பேர் மாமியாருடன் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், 10-ல் 8 பேர் மாமியார் மீது பெருமைக்குரிய நட்புறவு வைத்திருப்பதாகவும் கூறினர். பாதி பேர் தங்கள் மனைவியின் ஸ்டைல், நாகரிக ஆடைகள் அணிவது ஆகியவை தங்கள் மாமியாரிடம் இருந்து தான் வந்தது என்றும், 8 பேரில் ஒருவர் தங்கள் மனைவியை விட மாமியார் தான் ஸ்டைலாக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

இது தெரியாமல் மூத்த வயதுள்ளவர்கள் தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள் என்கிறார் ஆய்வு நடத்திய மனநல மருத்துவர் லிண்டா. இது இங்கிலாந்துக்கு பொருந்தும் நமக்கு பொருந்துமா

Related Posts