பெண்களின் ‘துணை’க்கு உதவ வரும் ஆண் சிந்தடிக் பொம்மைகள்!

பெண்களின் ‘துணை’க்கு உதவ வரும் ஆண் சிந்தடிக் பொம்மைகள்!

இன்றைய இளைய தலைமுறையினரிடையே தாமதமாகும் மற்றும் செலவு மிகுந்த திருமணம் மற்றும் திருமணமாகாமல் இருப்போர், திருமணம் ஆகியும் செக்ஸ் சரியாக கிடைக்காமல் அவதி யுறுவோர் ஆகியோரது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..அத்துடன் சுற்றுச்சூழல் கெட்ட, மன இயல்புகளை குறிப்பாக செக்ஸ் உணர்வுகளை தேவைக்ககிதகமாக தவறான வழியில் தூண்டும் தொலைக்காட்சி, சினிமா, சிடி, டிவிடி, பென் டிரைவ், குடும்ப பத்திரிக்கைகள், அனைத்திற்கும் மேலாக இணையம் யாவையும் சேர்ந்து ஆண்களை ஆண்மை யற்றவர்களாகவும் பெண்களை செக்ஸ் பிரியர்களாகவும் மாற்றியதன் விளைவால் செக்ஸ் பொம்மைகளின் வரத்தும், விற்பனை யும் அதிகரித்துக் கொண்டே போகிறது.இந்நிலையில் உடற் கூறுகளை மாற்றி அமைத்து கொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்ட் ஆண் சிந்தடிக் பொம்மைகள் அமெரிக்காவில் மார்க்கெட் டுக்கு வந்து உள்ளது.கொடூர ஆண்களின் தேவை வேண்டாம் என்றால் பெண்கள் இதனை கடைகளில் இருந்து தருவித்து கொள்ளலாம்.
lady sex toy july 24
இந்த பொம்மைகளை லாஸ் ஏஞ்சல்ஸ் சிந்தடிக் நிறுவனம் தயாரித்து உள்ளது.இது பெண்களின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பொம்மைகள் குறித்து இந்த நிறுவனம் தனது இணையதளத்தில்,”இடுப்பு முன்னும் பின்னும் , வலது இடது என அசையும் வகையில் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இதன் வளைந்த முதுகெலும்பு பரந்த இயக்கங்களையும் அனுமதிக்கிறது.இது உயிரற்றதாக இருக்கும் போதிலும் இதன் பாலியல் உறுப்புகள் அனைத்து தேவையான வடிவங்களிலும் வடிவமைக்கப் பட்டு உள்ளது.அளவுகள் தேவை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.ஒவ்வொரு பொம்மை உடல் தோற்றக்கூறுகள் வாடிக்கையாளர் விருப்பத்திற்ககு ஏற்ப வடிவமைக்கப்பட்டது,.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதன் உடற்கூறுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.இதன் விலை ரூ.2,39,026 இருந்து (3750 அமெரிக்க டால்கர்), ரூ. 6,37,404 ( 10 ஆயிரம் டாலர்) வரை இருக்கும்.மேலும் எக்ஸ்ட்ராவாக உடலில் முடி வேண்டும் என்றால் ரூ 2868 (45 டாலர்) டாட்டூ வேண்டும் என்றால் ரூ.6055( 95 டாலர்) பழுப்பு கோடுகள் வேண்டும் என்றால் ரூ.10198( 160 டாலர் )அது மட்டும் போதாது என்றால், பொம்மைகளை பார்த்து தேர்ந்து எடுத்து கொள்ள ஒரு தனிப்பட்ட ஷாப்பிங் சேவை உள்ளது”என கூறப்பட்டு உள்ளது.

Related Posts