32°C
விளம்பரம்
Advertisement

’பீட்சா 2 – வில்லா’ ஸ்பெஷல் ஆல்பம்!

admin Published: September 5, 2013 1 நிமிட வாசிப்பு சினிமா செய்திகள்
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News



ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும், ’திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வரும் படம் ’பீட்சா 2 – வில்லா’.தீபன் சக்கரவர்த்தி இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் ’சூதுகவ்வும்’ படத்தில் நடித்த அஷோக் செல்வனும், சஞ்சிதா ஷெட்டியும் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’ பட வரிசையில் இந்தப் படத்துக்கும் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.


கோடங்கி

உடனடி செய்திகள்