கூகுள் வழங்கும் – டேங்கோ 3டி ஃபோன் மற்றும் கூகுள் ஸ்மார்ட் வாட்ச்!
கூகுள் ஒரு புது வகை பிராஜக்ட்டை துவக்கி இப்போது டெஸ்டிங்கில் உள்ளது. இதன் பெயர் பிராஜக்ட் டேங்கோ. இது உலகத்தின் முதல் 3டி மற்றும் 3டி சென்சார் உள்ள ஃபோன். இதன் மூலம் நிறைய சாதிக்க முடியும். இதற்க்கு மைராயிட்1 3டி சிப் பொருத்தபட்டிருக்கிறது. இதை பற்றி மேலும் நான் சொல்லுவதை விட நீங்களே இந்த வீடியோவை பார்த்து ஆனந்தமா இருங்க,…………….

வீடியோ லிங்க்::http://www.youtube.com/watch?v=Qe10ExwzCqk
அத்துடன் கூகுள் ஸ்மார்ட் வாட்ச்சை இப்போது அறிமுகபடுத்த போகிறது இதுவும் டெஸ்ட் மோட் சக்ஸஸ். ஆப்பிள் / சாம்சங் ஏற்கனவே இந்த வகை லான்ச் செய்திருந்தாலும் இது கொஞ்சம் அட்வான்ஸ்ட் – எப்படி – ஆப்பிள் / சாம்ஸங் ஃபோன் வைத்திருந்தால் தான் இந்த வாட்ச் அதனுடன் இனைந்து செயல்படும் ஒரு ஆக்ஸஸிரியாய் ஆனால் கூகுள் வாட்சுக்கு ஃபோன் தேவையில்லை அது போக இது ஃபோனாகவும் பயன்படும் – ஜிமெயில் – கேலன்டர் மற்றூம் அனைத்து கூகுள் மேட்டரும் இந்த வாட்ச்சில் மார்ச் – ஜூன் எல்லா இடத்திலும் கிடைக்கும் .
Google 3D Phone and Googe Smart Watch Launching in March –


