Exclusive
உலக ஆசிரியர் தினம்: கடந்து செல்ல வேண்டிய சவால்கள்!
இன்றைய நாள் அக்டோபர் 5, 2026 உலக ஆசிரியர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க நாளில், ஆசிரியர்களின் உழைப்பை வெறும் வாழ்த்துகளுடன் கடந்து செல்லாமல், அவர்களின் ஊதிய உயர்வு, சமூக அந்தஸ்து மற்றும் கல்வித்துறையின் சீர்திருத்தங்கள் குறித்து ஆழமாக விவாதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் ஆசிரியர்களைப் போற்றுவதாக வாய் வார்த்தைகளில் கூறினாலும், நடைமுறையில் அவர்கள் உரிய மதிப்பும் போதிய ஊதியமும் இன்றி புறக்கணிக்கப்படுவதை இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இன்றைய […]