கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் டீச்சர், பிரின்சிபால் ஜாப் இருக்குது!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் டீச்சர், பிரின்சிபால் ஜாப் இருக்குது!

கேந்திரிய வித்யாலயா பள்ளி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதல்வர், போஸ்ட் கிராஜுவேட் ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதன்மை ஆசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

kvs

நிறுவனம்:

கேந்திரிய வித்யாலயா பள்ளி

பணியிடம்:

இந்தியா முழுவதும்

காலியிடங்கள்:

6205

பணிகள்:

முதல்வர் – 90

போஸ்ட் கிராஜுவேட் ஆசிரியர் (பி பிரிவு) – 690

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (பி பிரிவு) – 926

முதன்மை ஆசிரியர் (பி பிரிவு) – 4499

தகுதி:

இளநிலை பட்டம், போஸ்ட் கிராஜுவேட் ஆகியவை ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (31.10.2016ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):

வயது வரம்பு 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

ஊதிய அளவு:

முதல்வர் – ரூ. 15600 – ரூ 39100. தர ஊதியம் ரூ. 7600

போஸ்ட் கிராஜுவேட் ஆசிரியர் (பி பிரிவு) – ரூ. 9300 – ரூ 34800 தர ஊதியம் ரூ. 4800

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் (பி பிரிவு) – ரூ. 9300 – ரூ 34800 தர ஊதியம் ரூ. 4600

முதன்மை ஆசிரியர் (பி பிரிவு) – ரூ. 9300 – ரூ 34800 தர ஊதியம் ரூ. 4200

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.kvsangathan.nic.in என்ற இணையதளம் மூலம் 17.10.2016 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் நாள்:

நவம்பர் / டிசம்பர் 2016

ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:

17.10.2016

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://kvsangathan.nic.in/GeneralDocuments/ANN-21-09-2016.PDF

ஆன்லைனில் விண்ணப்பிக்க: ஆந்தை வழிகாட்டி என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்

Related Posts