இன்ஜினியர்களுக்கு பவர் கிரிப்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-வில் பணி வாய்ப்பு!

இன்ஜினியர்களுக்கு பவர் கிரிப்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா-வில் பணி வாய்ப்பு!

பவர் கிரிப்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

எலக்ட்ரிக்கல் 20, எலக்ட்ரானிக்ஸ் 10, சிவில் 10 என மொத்தம் 40 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

குறைந்தது 70 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது:

31.12.2020 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை :

‘GATE 2021’ தேர்வு மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்

ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்:

15.4.2021

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!