32°C

Tag: <span>terrorist</span>

காஷ்மீரில் என்கவுண்டர்:3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்! Exclusive

காஷ்மீரில் என்கவுண்டர்:3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!

ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஜம்மு–காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில் அங்கு […]

September 14, 2024 admin
பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதி?- விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்! Exclusive

பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதி?- விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்!

பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த, தாவூத் இப்ராஹிம், விஷம் வைத்து கொல்லப்பட்டதாக ஒரு தகவலும் மோசமான உடல்நிலை காரணமாக, கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. தாவூத் இப்ராஹிம் என்னும் நிழல் உலக தாதா கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது வரை அது உறுதிப்படுத்தப்படவில்லை. இரண்டு நாட்களாக அவர் மருத்துவமனையில் இருக்கும் சூழலில், அங்கு […]

December 18, 2023 admin
ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர்களும் உலகில் நீடிக்கத்தான் செய்யும்! Exclusive

ஏகாதிபத்தியங்கள் நீடிக்கும் வரை போர்களும் உலகில் நீடிக்கத்தான் செய்யும்!

1980களில் உக்ரைனிலிருந்து அகதியாக இடம் பெயர்ந்து தாய், தந்தை, தம்பியுடன் அமெரிக்காவில் யூரி வாழ்கிறான். அவனுக்கு ”வழக்கமான” வாழ்க்கையை வாழ விருப்பமில்லை. ஒரு சம்பவத்திற்கு பிறகு உலகில் உணவு, தண்ணீர் போல ஆயுதமும் அத்தியாவசிய ஒன்றாக இருக்கிறது என புரிந்துகொள்கிறான். ஆயுதம் விற்க துவங்குகிறான். மெல்ல மெல்ல ஆயுத வியாபாரியாக வளர்கிறான். நம்பிக்கையான கையாள் வேண்டும் என்பதற்காக தன் தம்பியையே துணைக்கு வைத்துக்கொள்கிறான். 1982ல் லெபனான் போரின் பொழுது, இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் ஆயுதங்கள் விற்கிறான். போரில் இரு […]

March 19, 2022 admin
அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்! Uncategorized

அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை: காஷ்மீர் அரசு அலெர்ட்!

சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைத்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் தோன்றும் பனிலிங் கத்தை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் செல்வது வழக்கம். கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடையும் என்னும் நிலையில் பயங்கரவாத தாக்குதல் களின் அச்சுறுத்தலை அடுத்து அமர்நாத் யாத்திரையை முன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சகம் […]

August 2, 2019 admin
உங்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் ஈசியா தீவிரவாதிகள் இணைய முடியும்?! உஷார்! எச்சரிக்கை

உங்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் ஈசியா தீவிரவாதிகள் இணைய முடியும்?! உஷார்!

வாட்ஸ்ஆப்பில் முன்பு ஒரு குழுவில் யாராவது இடம் பெற வேண்டுமானால், அந்த குழுவின் ‘அட்மின்’ மட்டுமே புதிய நபரை இணைக்க முடியும். இதில் பெரும்பாலும் தவறான மனிதர்களை, அறிமுகம் இல்லாத நபர்களை இணைப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். அதனால் வாட்ஸ் ஆப்பில் குழுக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. தற்போது வாட்ஸ் ஆப்பில் INVITE TO GROUP VIA LINK என்ற லிங்க் கொடுப்பதன் மூலம் குழுவில் விருப்பமுள்ளோர் யாரும் இணைந்து கொள்ளும் வசதி புதிதாக அறிமுகமாகியுள்ளது. […]

October 31, 2016 admin
பாகிஸ்தான் மக்களுடன் நான் நேரடியாக பேசப்போகிறேன்.! – மோடி அதிரடி இந்தியா

பாகிஸ்தான் மக்களுடன் நான் நேரடியாக பேசப்போகிறேன்.! – மோடி அதிரடி

பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டம், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் தொடங்கியுள்ளது. இதையொட்டி, கோழிக்கோடு கடற்கரையில் நடைபெற்ற பிரமாண்ட பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசிய போது, “உலக அளவில் பயங்கரவாதத்தை பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானை தனிமைப்படுத்த தேவையான அனைத்து ராஜ்ஜீய நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். உரி தாக்குதல் சம்பவத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. இதை பயங்கரவாதிகள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உரியில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் […]

September 25, 2016 admin